Wednesday, February 8, 2023

மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

புனைவுக் கலை- ஜான் ச்சீவெர் (John Cheever) உடனான நேர்காணல்

ஜான் ச்சீவெர் உடனான முதல் சந்திப்பு 1969 ஆம் ஆண்டு `புல்லட் பார்க்’ என்கிற அவரது நாவல் வெளியான பிறகான வசந்த காலத்தில் நடைபெற்றது. வழக்கமாக புத்தகம் வெளியானவுடன் நாட்டை விட்டு வெளியே...

வினோதக் கனவு

பல அழகான பொருட்கள் வைக்கப்பட்ட நீளமான மேஜை ஒன்றருகே நான் அமர்ந்திருந்தேன்.  அழகான வேலைப்பாடு செய்யப்பட்ட கைப்பிடியுடன் கூடிய தண்ணீர் ஜாடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அது வெள்ளியில் செய்யப்பட்டது போலக் காட்சியளித்தது....

இன்னொரு ‘பூஜ்ய’ நாளைத் தடுப்பது எப்படி?

சென்னையில் வீட்டுவேலை செய்யும் கலைச்செல்வி முருகனின் நாள் அதிகாலையிலேயே துவங்குகிறது. அப்போதுதான் சில தெருக்கள் தள்ளி இருக்கும் குடிநீர் குழாயில் தண்ணீருக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் கலைச்செல்வியின் சிகப்புக் குடத்துக்கு முன்னிலை இடம்...

பிரிப்பான்கள்

பிரிப்பான்கள் வழமையாக  சன்னல்கள் சாம்பல் நிறத்திலிருக்கும். அற்புதமான அகலத்தோடு... படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு கீழே நகரும் போக்குவரத்தையும் வெளியுலகக் கால நிலையையும் அவதானிக்க இடமளித்தபடி... வழமையாக மருத்துவர்களுக்கு கூர் நாசியும் மூக்குக் கண்ணாடிகளும் இருக்கும் அவை அவர்களுக்கும்...

அமானுஷ்ய வீடு-வெர்ஜுனியா வூல்ஃப்,தமிழாக்கம்-கயல்

எப்போது விழிப்புத் தட்டினாலும் சரி,  ஏதோவொரு கதவு இடம்பெயரும் ஓசை கேட்டது. கைகோர்த்துக் கொண்டு, ஒவ்வொரு அறையாகச் சென்று சில அறைகளை மேல்நோக்கி உயர்த்தியும், மற்றவற்றைத்  திறந்தும், தாம் ஆவி உருவில் உள்ள...

சியாம் சுதாகர் கவிதைகள் (மலையாளம்) , தமிழில் யூமா வாசுகி.

மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களில் ஒருவர் சியாம் சுதாகர். 16-10-1983-இல் பிறந்தவர். சொந்த ஊர் பாலக்காடு. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ஈர்ப்பம் (ஈரம்) 2001-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு அச்சிலிருக்கிறது. இளங்கவிஞர்களுக்கான வள்ளத்தோள்...

சூரியோதயம்

அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்க்கிறாள். சூரியக் கதிர்களின் மீது அவள் பார்வை விழுகிறது. சூரியனின் விட்டம் 1,40,000 கிலோமீட்டர் தூரம். அதன் மையத்தில் உள்ள அணு இணைப்பிலிருந்து வரும் ஆற்றல் மேற்பரப்பை...

முகமூடி மனிதர்கள்

குமாரி அடெலா ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் பலசரக்கு கடைக்கு போவதற்காக, பிரதான சாலைக்கு ஒயிலாக நடந்து வந்தாள். நேற்று இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு, ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்தின் சிறிய நகரம் பளிச்சென்று அலம்பி விடப்பட்டது போல...

நன்றாக குடி

நன்றாக குடி 1. எப்பொழுதும் நல்ல போதையிலிருக்க வேண்டும். எல்லாம் இருக்கிறது. அதுதான் பிரச்சனை. காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படிச் செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ...