மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

ஃபிலிப் லார்கின் கவிதைகள்

1. புலர் காலை கண் விழித்து தொலைதூர சேவல் கூவுவதைக் கேட்பதுவும் திரைசீலைகளை விலக்கி மேகங்கள் பறந்தோடுவதைப் பார்ப்பதும் இவைபோலவே உறைந்தும் காதலற்றும் இதயம் இருப்பதுவும் எத்தனை விசித்திரமாய் உள்ளது. 2. சென்றுகொண்டிருத்தல் வயல்களினூடே, இதுவரை யாருமே கண்டிராத எந்த விளக்கையும் ஏற்றாத ஒரு மாலைப் பொழுது வந்துகொண்டிருக்கிறது தூரத்திலிருந்து காண பட்டுபோல் தெரிந்தாலும்...

ஆக்டேவியோ பாஸின் பிருந்தாவனம்

ஆக்டேவியோ பாஸ் (1914-1998) மெக்ஸிக்கோவை சேர்ந்த கவிஞர், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, 1990ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர், பாஸின் ஆளுமை என்பது சர்ரியலிசம், தாந்ரீகம், பெளத்தம் என...

சின்ன சின்ன பூகம்பங்கள்

  கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை பயத்துடன் அவளைப்பற்றி பேசுகிறார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள்  என்று புரியாது…..இருந்தாலும் நானும்...

செவ்வியல் நூல்களை ஏன் வாசிக்க வேண்டும்?

பரிந்துரைக்கப்பட்டுள்ள சில வரைவு இலக்கணங்களை முதலில் பார்ப்போம். 1) மக்கள் எவற்றை "வாசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லாமல் "மறுவாசிப்பு செய்கிறேன்" என்று சொல்கிறார்களோ அவையே செவ்வியல் நூல்கள். தம்மைத் தாமே "மெத்தப் படித்தவர்கள்" என்று...

அஞரின்ப உயிரிகள்

சுமரி நீக்கச் சடங்கு முதல் உடலியற் கலை வரை : நியு யார்க்கில் ,இருவேறு ஆனால் உள்ளமைவில் ஒத்தமைந்த கலாச்சார செயற்பாடுகளை நம்மால் கவனிக்க முடியும்.உடலில் துளையிட்டு அலங்காரம் செய்யதுகொள்ளும் அமெரிக்க இளைஞர்களின் எண்ணப்போக்கும்,...

ஹிரென் பட்டாச்சார்யா கவிதைகள்

  1. நன்கறீவீர் நீங்கள் இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லை ஓர் ஒற்றை ஆடையைத் தவிர அதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன் காதலும் அப்படியே!   2. என்னுள் எரியும் எது உள்ளத்தின் பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ?   உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறது என் அனைத்துப் புலன்களும்   சாம்பல் முடிவுற்று உள்ளத்தின் அகம்புறமும்...

டேனில் கார்ம்ஸ் குறுங்கதைகள்.

1.ஒரு சந்திப்பு ஒரு காலத்தில் ஒரு மனிதன் பணிபுரிதல் பொருட்டு வெளியே சென்று கொண்டிருந்தான் வழியில்  போலிஷ் ரொட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மற்றொரு மனிதனை அவன் சந்தித்தான். இவ்வளவுதான் இதைப்பற்றிச்  சொல்ல இயலும். 2.ஒரு...

ஒரு கிறிஸ்துமஸ் மரமும் , ஒரு திருமணமும்

அன்றொரு நாள் ஒரு திருமணத்தைக் காண நேர்ந்தது... ஆனால் அதைப் பற்றி அல்ல, அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிச் சொல்வதே இன்னும் மேம்பட்டதாக  இருக்கும். திருமணம் சிறப்பானதாகவே இருந்தது. எனக்கு மிகப் பிடித்திருந்தது....

பிரிப்பான்கள்

பிரிப்பான்கள் வழமையாக  சன்னல்கள் சாம்பல் நிறத்திலிருக்கும். அற்புதமான அகலத்தோடு... படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு கீழே நகரும் போக்குவரத்தையும் வெளியுலகக் கால நிலையையும் அவதானிக்க இடமளித்தபடி... வழமையாக மருத்துவர்களுக்கு கூர் நாசியும் மூக்குக் கண்ணாடிகளும் இருக்கும் அவை அவர்களுக்கும்...

ஆட்ரி லார்ட் கவிதைகள்

     - 1 - பெண் ஆற்றல்  பெண் ஆற்றல்  இருக்கிறது கறுப்பினத்தின் ஆற்றல் இருக்கிறது மானுடத்தின் ஆற்றல் இருக்கிறது எப்பொழுதும் உணர்கிறேன் என் இதயம் துடிக்கிறது என் கண்கள் திறக்கும்பொழுது என் கரங்கள் நகரும்பொழுது என் வாய் பேசும்பொழுது நான் இருப்பதை உணர்கிறேன் நீங்கள்  ?    ...