கலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு
சமூகத்தின் அரசியலில் படைப்பார்வத்தின் பங்கினைக் கலைஞர்கள் சந்தேகிக்கக்கூடாது
-ஆல்பெர் காம்யு (Albert Camus)
கீழைதேசத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து அவருக்கு விலக்களிக்குமாறு மன்றாடுவதை...
பெருசும் பொடுசும்
யூத மொழியில் மூலம் : ஐசக் பாஸாவிஸ் சிங்கர்.
ஆங்கில மொழியாக்கம் : மிர்ரா கின்ஸ்பர்க்
தமிழில்: R. விஜய ராகவன்.
நீங்கள்ளாம் சொல்லுவீங்க - மனுஷன்ல வளந்தவனென்ன குட்டையனென்ன,
மனுஷனை கஜக்கோல்வைத்து அளப்பதில்லை. தலை தான் முக்கியம்,...
அவன் மனைவிக்குத் தெரிந்துவிடக்கூடாது
பெரும்பாலான காடுறை மனிதர்களுக்கு பாப் பேக்கருடன் நேரடிப் பழக்கமோ அறிமுகமோ இல்லாதிருந்தபோதும் அவனைப் பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் நியூ சௌத் வேல்ஸின் மேக்வாரி நதிக்கரையோரம் ஒரு மேய்ச்சல் நிலத்தின்...
ஜிபனானந்த தாஸ் கவிதைகள்
வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ்
ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தா
தமிழில் : கு.அ.தமிழ்மொழி
எனக்குப் பெயரிடுங்கள்
எனக்குப் பெயரிடுங்கள்
சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால்
எனக்குப் பெயரிடுங்கள்
அந்தச்சொல்
நான் என்றென்றும் நேசிக்கும் பெண்ணின்
நன்கறிந்த கைபோல...
அமெரிக்க அடுக்கக மனையொன்றைக் கட்டுடைத்தல்
புயலின் போது தான் இந்த அடுக்ககம் தனது வயதை வெளிக்காட்ட தொடங்குகிறது.
முதலில் எறும்புகள்: மீச்சிறிய கால்களும் சீனிக்குப்பசித்த வாயையும் தூக்கிக்கொண்டு உயிருள்ள கறுத்த கம்பளம் போல சுவர் மற்றும் ஜன்னல் வழியே உள்ளே...
நான்காம் இரவின் கனவு
மண் தரையை உடைய அந்த பெரிய அறையின் நடுவே மாலைக்காற்றை அமர்ந்து இன்புறுவதற்காக அமைக்கப்பட்ட மரப்பலகை ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் வட்ட வடிவ இருக்கைகள். அந்தப் பலகை கருமையின் மினுமினுப்புடன் விளங்கியது.
அறையின்...
ரோஸ் படிக்காமல் போனது…
செலினா :
“அவள் ஒரு வெகுளி ! கள்ளங்கபடமில்லாதவ ! என்னோட பெஸ்ட் பிரண்ட். அவளுக்கு யாரும் விரோதிகளே கிடையாது . யாரையும் விரோதியா அவளால நினைக்கக் கூட முடியாது ! அத்தனை நல்ல...
சீனப்பெட்டிகளும் பொம்மை அரங்கங்களும்
பிரக்ஞையுணர்வே நமக்கு தெரிந்தவற்றின் ஒரே இல்லம்.
-டிக்கின்சன்
எமிலி டிக்கின்சனின் கவிதைகளை குறித்து எண்ணுகையில் இரண்டு படிமங்கள் என் நினைவுக்கு வருகின்றன: ஒன்று சீனப் பெட்டிகள் இன்னொன்று பொம்மை அரங்கங்கள். பெட்டிகளை உள்ளடக்கிய பெட்டியின் படிமம்...
பால்தசாரின் அற்புதப் பிற்பகல்
பால்தசாரின் அற்புதப் பிற்பகல் (Balthazar`s Marvelous Afternoon)
ஸ்பானியம்: காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (Gabriel Garcia Marquez)
ஆங்கிலம் : ஜே.எஸ். பர்ன்ஸ்டீன் (J.S.Bernstein)
தமிழில் : ச.ஆறுமுகம்.
கூண்டு செய்தாகிவிட்டது. ஆண்டாண்டுப் பழக்கத்தை விட்டுவிடமுடியாமல், பால்தசார் அதை...
கடவுளைப் போல யார்?
எழுதியவர்: அக்வைக்கே எமெஸி
தமிழில்: லதா அருணாச்சலம்
அம்மா எப்போதும் கடவுளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார், ஏதோ, அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல, ஏதோ அவர் அம்மாவின் குரலைக் கடன் வாங்கிக் கொண்டவர்...















