மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

தஸ்தாயெவ்ஸ்கியின் திகிலூட்டக்கூடிய டெமான்ஸ்-ஓரான் பாமுக்

எனது பார்வையில் டெமான்ஸ் (Demons) நாவல் எக்காலத்திற்குமான மிகச் சிறப்பான நாவல். முதன் முதலாக எனது 20வது வயதில் அந்த நாவலை வாசித்தேன். அது என்னில் ஏற்படுத்திய தாக்கத்தை இவ்வாறுதான் கூறவேண்டும் –...

படைப்பூக்கம் என்ற காட்டாறும் கதைத்தொழில்நுட்பம் என்ற அணைக்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்

ஒரு கலைப்படைப்பின் உருவாக்கத்தில் கலைஞனின் பிரக்ஞையை கலை எதிர்கொள்வது வடிவம் சார்ந்த சிக்கல் என்ற நிலையில்தான். கலைஞர்கள் விஷயத்தில் இது மறுக்கமுடியாத உண்மை. கலைஞனின் பணி என்பது வடிவச்சிக்கல் என்ற ஒரே ஒரு...

ஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா

ஃபாக்னர் கவனிக்கத்தக்க அளவில் குறிப்பிட்டார்: “தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தியவர் மட்டுமல்ல, அவரை வாசிப்பதில் அதிக அளவு நான் மகிழ்ச்சியைப் பெற்றவன், இன்னும் ஒவ்வொரு வருடமும் நான் அவரை மீண்டும்...

இன்னொருவரின் மனைவி -ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி

“கொஞ்சம் தயவு செய்யுங்கள் சார்”…..உங்களிடம் பேச அனுமதியுங்கள்…” அவ்வாறு அழைக்கப்பட்டவன் நகர முயன்றான். மாலை எட்டு மணிக்குத் தெருவில் நின்றுகொண்டு திடீரென்று தன்னை வழிமறித்தவாறு எதையோ பேச எத்தனிக்கும் ரக்கூன் கோட்டு அணிந்த மனிதனைக்...

புனைவு எழுத்தாளன் ஒரு இடத்தில் அமர்ந்து நாவலை எழுதுவதன் மூலம் உன்னத உலகம் என்ற...

1930-களில் ப்ரூக்ளின் மற்றும் ப்ரான்க்ஸ் இல்லங்களிலிருப்பது போன்ற செளகரியமான விக்டோரிய வகை நாற்காலிகள், அதனுடன் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மற்றும் பெரிய தொலைக்காட்சிப் பெட்டியுடன் அப்பர் பிராட்வே எனும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஐந்து அறைகள்...

புத்த மணியோசை

பேங்காக்கின் புத்த தேவாலயங்கள் இடைவிடாமல் மணியோசையை எழுப்பிக் கொண்டிருந்தன, ‘நீ வெளியேறு, நீ வெளியேறு’ என்று. பேங்காக் என்ற புத்த நாட்டில் அவனால் வெகு நேரம் நிற்க முடியவில்லை. அலைந்து திரிந்து பட்டாங்...

ஆடம் ஜகாஜெவ்ஸ்கி கவிதைகள்

சாதாரண வாழக்கை நமது வாழ்க்கை சாதாரணமானது, பெஞ்சில் கைவிடப்பட்ட ஒரு கசங்கிய காகிதத்தில் படித்தேன். நமது வாழ்க்கை சாதாரணமானது, தத்துவவாதிகள் என்னிடம் சொன்னார்கள். சாதாரண வாழ்க்கை, சாதாரண நாட்கள், கவலைகள், ஒரு இசைக்கச்சேரி, ஒரு உரையாடல், நகர எல்லையில் உலா, நல்ல செய்தி, கெட்ட...

வார்சன் ஷையர் கவிதைகள்

நேற்று மதியம் அவர்கள் செய்தது இதுவே அவர்கள் என் அத்தையின் வீட்டைத்  தீ மூட்டினார்கள் தொலைக்காட்சியில் வரும் பெண்கள் செய்யும் வகையில் ஒரு ஐந்து பவுண்ட் தாள் போல குறுக்கே மடிந்து நான் அழுதேன். என்னை நேசிப்பதை வழக்கமாயுள்ள பையனை...

சாத்தானின் தந்திரங்கள்

மூன்று நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்தது. வீடுகள் பனியால் நிறைந்திருந்தன. ஜன்னல் கண்ணாடிகளில் பனி உறைந்து பூக்கள் போல் ஆகிவிட்டிருந்தது. கணப்புகளில் காற்று ஓசையிட்டு கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றில்...

இஸ்மாயில் கவிதைகள்

கிணத்துக்குள் ஆமை கிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டு குழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம் கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தன பின்னால் வானமும், நீலத் தொடுவானும் கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம் ஆமை மேலே...