படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

அந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணவில்லை

நகுலன் எழுதியுள்ள மற்ற நாவல்களை விடவும் ரோகிகள் மீது எனக்குத் தீராத மோகம். அதற்குச் சரியான காரணம் என்னவென்று பலநாட்கள் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குச் சரியான காரணம் மனதிற்குப் பிடிபடவில்லை. ஒருவேளை...

நகுலனின் கேள்விகள் (வாக்குமூலம் நாவல்)

 இப்பொழுதெல்லாம் எழுதுவதில் அயர்ச்சியும் சிரமமும் அதிகமாக இருக்கிறது. சில நேரங்கள் மொழிபெயர்ப்புகளும்,  கவிதை வாசிப்பும், அவ்வாசிப்பின் அனுபவங்களும் என் புறச்சூழலைச் சமாளிக்கச் சரியாகிவிடுகிறது.  பதற்ற நிலை ஒவ்வொரு வடிவில்,  இருப்பைக் குலைப்பதில் சரியாகத்...

நகுலன் கதைகளில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும்

நகுலனின் சிறுகதைகள் பரிதாபகரமான தோல்விகள் மட்டுமே. காவ்யா பதிப்பகம் அவற்றை ஒற்றைத் தொகுப்பாக வெளியிட்ட பிறகுகூட அவற்றைப் பற்றி ஓர் எளிய அபிப்பிராயம் கூடத் தமிழில் வரவில்லை. நகுலனால் புறஉலகச் சித்தரிப்பை அளிக்கவே முடியவில்லை....

தனது நிலத்தை தொலைத்த கழுகு. (அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழிற்கு ஒரு முன்னுரை)

ஏன் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் என்று ஒரு இலக்கிய நண்பர் சில மாதங்களுக்கு முன்பு நேர் பேச்சில் என்னிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அமெரிக்க இலக்கியம் பிடிக்கும் என்கிற ஒற்றை வரி பதிலைத் தந்துவிட்டு...

அமெரிக்க இலக்கியம் : ஒரு அறிமுகம்

அமெரிக்காவின் முதல் இலக்கியம் 1620ல் மேஃப்ளவர் என்னும் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அங்கு வந்திறங்கிய  சீர்திருத்த சமயவாதிக ( Puritans) களால் எழுதப்பட்ட மதம் சார்ந்த பயணக்குறிப்பாகத்தான் இருந்தது ( Bradford,...

கேப் காட் நுவார்: ஒரு விடுமுறையும் ஒரு புத்தகமும்

மகனைச் சந்தித்தோ விடுமுறை பயணம் மேற்கொண்டோ ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தடுப்பூசிச் சடங்குகளை முழுதாக செய்துமுடித்தது அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரு மங்கலத் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாஸ்டனில் எங்களுடன் சில...

உயரப் பறக்கும் கழுகு

உலகின் மூலை முடுக்குகளில் இருப்பவர்களுக்குக் கூட அமெரிக்க வாழ்வியலும் ஒன்றிரண்டு தனித்துவமான அமெரிக்க சொற்பிரயோகங்களும் தெரிந்திருக்கும். ஹாலிவுட்டின் வீச்சு அப்படிப்பட்டது. ஆனால் அதோடு ஒப்பிடும்போது அமெரிக்க சூழலியல் கூறுகள் பலவும் நமக்குப் பரிச்சயமில்லாதவை....

ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி

ஹெமிங்வே, ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதே வேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது.  இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும், அவர் வாழ்ந்த...

ராஜ வீதி

வகைமை: <சிறுகதை> வார்த்தை எண்ணிக்கை: <5089> வாசிக்கும் நேரம்: <25> நிமிடங்கள் 1. அந்த வீதியில் நுழைந்ததுமே ஒரு புராதனத்தை உணர முடிந்தது போல அவனுக்குத் தோன்றியது. அந்த ‘கார்’ அப்போது ‘எல் கெமினோ ரியல்’ சாலையில் போய்க்...