தவறு -மொழிபெயர்ப்புச் சிறுகதை
நீண்டகாலமாக விமெர்கற்றில் உள்ள தனது நாட்டுப்புறத்து வீட்டில் வாழும் எண்பத்தாறு வயதான பிரபல ஓவியர் லூசியோ பிறெடொன்ஸானி ஓர் காலையில் எழுந்து தனக்கு ஒவ்வொரு நாளும் வருகின்ற தினப் பத்திரிகையைத் திறந்தபோது பிரமித்துப்...
தலைகீழ் பாதை
கைப்பையிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தான் சுப்பிரமணி. உள்ளே அடைத்திருந்த காகிதமும் மையும் கலந்த புழுக்கநெடி ஆவியை போல் கடந்து சென்றது. பலகைத் தடுப்புக்குப் பின்னால் தலையிறங்கப் போர்த்தியிருந்த நகலெடுக்கும் இயந்திரம் மங்கிய...
விலக்கு
சாலையைக் கடந்து பள்ளிக்குச் செல்ல பச்சை விளக்குக்காக மைலோ பாக்கெட்டை உறிஞ்சிக்கொண்டே லாவண்யா காத்திருந்தபோது தன்னைப் பார்த்துவிட்டுச் சட்டென்று விலகி நான்கைந்து அடிகள் முன்னால் போய் நின்ற அவளைக் கண்டவுடன் அவளது ப்ளம்ப்பி...
பூமாரியின் இன்றைய பொழுது – சு.வேணுகோபால்
தாழைப் பள்ளத்திலிருந்து மேலேறி 'ல' வளைவு வரவும் கனத்த வேப்பமரத்தடியில் முருகேசன் இல்லை என்பது தெரிந்தது. அவன் வந்திருக்கக்கூடாது என்றுதான் வேகவேகமாக நைலான் சாக்குப் பையைக் கக்கத்தில் சுருட்டி வைத்தபடி வந்தான் பூமாரி....
யூதா – சிறுகதை
அந்தப் பறவை யூதாவை அவன் வீட்டிலிருந்து கொத்திக் கொண்டு வந்து இந்தப் பீக்காட்டிலே போட்டது. யூதா இப்படித்தான் நம்பினான். ஆயா சொல்லும் கதைகளில் செட்டையடித்து பறக்கும் பறவை. அது பாலாற்றின் கரையோரம் இருக்கும்...
கிணறு – சிறுகதை
அந்தக் கிணறு எனக்குத் தெரிஞ்ச காலத்திலிருந்தே அங்க தான் இருக்கிறது. கவர்மெண்ட் கெணறு என்டு சொல்லிக் கேட்டிருக்கிறேன். கவர்மெண்ட் என்றால் அரசாங்கம் என்று அப்ப தெரியாது. எங்கட ஊட்டுக்கு முன்னால் ஒரு பேக்கரி...
புல்நுனிப் பனித்துளியில் பிரபஞ்சம்
“ முதலில் வாழ்வதற்காக எழுதத் தொடங்குகிற நாம் நாளடைவில்
சாகாமல் இருப்பதற்காக எழுதுகிறோம் என்பதாக முடிந்து போகிறோம்.”
- கார்லோஸ் புயந்தஸ் , மெக்சிகன் நாவலாசிரியர்.
பிறப்பு , இறப்பு ஆகிய இரண்டுக்குமிடையேதான் கலைஞனின் உன்னதமான சுயம் உயிர்த் துடிப்போடு வாழ்கிறது. இந்த சுயத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதனைத் தனது கலையால் – அது எழுத்தாகவோ, ஓவியமாகவோ,...
மீண்டும் வாசகர் பங்கேற்பைக் கோரும் மிலன் குந்தேரா!
மிலன் குந்தேராவின் கடைசி நாவல் (Ignorance) வெளியாகி 13 வருடங்கள் உருண்டோடிவிட்டது. 2015 ஜூன் 18ம்தேதி அவருடைய அடுத்த நாவல் The Festival of Insignificance ஆங்கிலத்தில் வெளிவந்தது. ஃபிரெஞ்சில் ஏற்கனவே 2013ல்...
ஆராயி – சிறுகதை
”இப்படியே இருந்தா இதுக்கு என்னதான் முடிவு? இவ பாட்டுக்கு வந்து பத்து நாளா எதுவும் சொல்ல மாட்டீங்கறா. இவள கூப்பிடவும் மாப்ள வீட்டிலிருந்து யாரும் வரல. என்ன சடவுன்னும் வாயத் தொறந்து சொல்ல மாட்டீங்கறா....
நாபிக் கமலம்
சங்கரபாகம் அவருடைய மகன் வீட்டிற்கு வந்து பதினாறு நாட்கள் ஆயிற்று.
கூச்சமில்லாமல் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார். சில சமயம் மருமகளோடு ஒரு அவசரத்திற்காக ஒன்றாக உட்கார்ந்து மேஜையில் சாப்பிடும் போது இயல்பாக இருக்க முடியவில்லை. தண்ணீரை...