மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

இன்னொருவரின் மனைவி -ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி

“கொஞ்சம் தயவு செய்யுங்கள் சார்”…..உங்களிடம் பேச அனுமதியுங்கள்…”அவ்வாறு அழைக்கப்பட்டவன் நகர முயன்றான். மாலை எட்டு மணிக்குத் தெருவில் நின்றுகொண்டு திடீரென்று தன்னை வழிமறித்தவாறு எதையோ பேச எத்தனிக்கும் ரக்கூன் கோட்டு அணிந்த மனிதனைக்...

அமெரிக்க அடுக்கக மனையொன்றைக் கட்டுடைத்தல்

புயலின் போது தான்‌ இந்த அடுக்ககம் தனது வயதை வெளிக்காட்ட தொடங்குகிறது.முதலில் எறும்புகள்: மீச்சிறிய கால்களும் சீனிக்குப்பசித்த வாயையும் தூக்கிக்கொண்டு உயிருள்ள கறுத்த கம்பளம் போல சுவர் மற்றும் ஜன்னல் வழியே உள்ளே...

நீலக்கண்கள்-ஐசக் தினேசன்

நூறு வருடங்களுக்கு முன்னால் எல்சினொரில் வாழ்ந்த ஒரு படகுத்தலைவன் தன் அழகிய இளம் மனைவி மேல் பெருங்காதல் கொண்டிருந்தான். காலப்போக்கில் தன்னுடைய முனைப்பாலும் உழைப்பாலும் நல்லதிருஷ்டத்தாலும் தனக்கென ஒரு கப்பல் வாங்கியபோது அதற்கு...

பிணைப்பு-ஜான் பால் சார்த்தர் (Jean Paul Sartre)

லுலு படுக்கையில் நிர்வாணமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். படுக்கை விரிப்பு உடலைத் தழுவுவதை அவள் விரும்பியதும், அடிக்கடி உடைகளை சலவைக்குப் போடுவது தேவையில்லாத செலவை உண்டு பண்ணி விடுகிறது என்று நினைத்ததுமே அதற்குக் காரணம்....

கணவனுக்கான தையல்

(இந்தக் கதையை நீங்கள் சத்தம் போட்டுப் படிக்கிறீர்கள் என்றால் கீழே குறிப்பிட்ட தொனியில் கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு உங்கள் குரலில் மாற்றங்கள் செய்து படியுங்கள்.குழந்தையாக நான் : கீச்சென்ற ,எளிதில் மறக்கக்கூடிய வகையில்...

முட்டாளின் சொர்க்கம்

ஒரு காலத்தில் அந்த ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கதீஷ். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். கதீஷின் மகன் பெயர் அட்ஸெல். கதீஷின் வீட்டில் தூரத்து உறவினர்...

ரோஸ் படிக்காமல் போனது…

செலினா :“அவள் ஒரு வெகுளி ! கள்ளங்கபடமில்லாதவ ! என்னோட பெஸ்ட் பிரண்ட்.  அவளுக்கு யாரும் விரோதிகளே கிடையாது . யாரையும் விரோதியா அவளால நினைக்கக் கூட முடியாது ! அத்தனை நல்ல...

வார்சன் ஷையர் கவிதைகள்

நேற்று மதியம் அவர்கள் செய்தது இதுவேஅவர்கள் என் அத்தையின் வீட்டைத்  தீ மூட்டினார்கள்தொலைக்காட்சியில் வரும் பெண்கள் செய்யும் வகையில்ஒரு ஐந்து பவுண்ட் தாள் போலகுறுக்கே மடிந்து நான் அழுதேன்.என்னை நேசிப்பதை வழக்கமாயுள்ள பையனை...

இந்தியாவில் காலநிலை மாற்றம்: நவ்ரோஸ் துபாஷ் நேர்காணல்

நவ்ரோஸ் துபாஷ் நீண்ட காலமாக காலநிலை மாறுபாட்டுச் சவால்களுக்கு, இந்தியாவின் எதிர்வினையை ஆராய்ந்து வரும் அறிஞர் ஆவார். 1990-ஆம் ஆண்டு, ஏற்படுத்தப்பட்ட காலநிலைச் செயல்பாட்டு நெட்வொர்க் சிவில் சொசைட்டியின், முதல் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்...

அந்த நான்கு நாட்கள்-செவோலோட் கார்ஷன்,தமிழில்–கீதா மதிவாணன்

நாங்கள் எவ்வளவு அதிவேகமாகக் காட்டுக்குள் ஓடினோம், தோட்டாக்கள் எப்படிச் சீறிவந்தன, அவற்றால் துளைக்கப்பட்ட மரக்கிளைகள் எப்படி எங்களைச் சுற்றி சடசடவென விழுந்துகொண்டிருந்தன என்பதையெல்லாம் நான் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். அப்போது துப்பாக்கிச்சூடு கடுமையாக...