வாபி-சாபி : அறிதலின் அழகியல்
பலருக்கும் இது போல நடந்திருக்கும் , பிடித்தமான ஒரு தட்டோ கோப்பையோ அல்லது ஒரு பொம்மையோ கைதவறி கீழே விழுந்து உடைவது . அந்த கணத்தின் ஏமாற்றத்தை சொல்லி விளக்கிவிடமுடியாது. அதற்கு முந்தைய கணம் வரை,...
ரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் –
செஞ்ஜோ
முன்னொரு காலத்தில் சீனாவின் கிராமப்புறமொன்றில் ஒரு மாணவன் வசித்து வந்தான். தான் விரைவில் எழுதப்போகும் பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் தன் அறையின் ஜன்னலை ஒட்டிய மேசை முன்...
மியாசாகி: மாய நிலவெளிகளின் கதைசொல்லி
Life is suffering. It is hard. The world is cursed, people are cursed, but still, we wish to live.
-Princess Mononoke (1997, dir. Hayao Miyazaki)
ஃபேன்டஸி...
After Dark – நாவல் விமர்சனம்
இரண்டு பகல்களை இணைக்கும் கருந்துளைப் பாதையென இருக்கும் இரவை தூக்கம் என்ற கலனில் ஏறி துரிதமாக அந்த தொலைவைக் கடப்பவர்களுக்கு இரவு உள்ளீடற்றது. இரவின் மண்புழுவின் நகர்வு போன்ற வேகத்திற்கு விழிப்பு நிலை...
தேன்
லா காசா டி கொபியர்ணோ முன்பு இருந்த பிளாசாவில் உணர்வுகளற்றுப் போய் நான் அமர்ந்திருந்தேன். முதல் பார்வையிலேயே ஜேப்படித் திருடர்கள் என அப்பட்டமாகத் தெரிகிற, சந்தேகப்படும்படியான சில மனிதர்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள்....
பார்வையாளர்
தன்னை முரயாமா என அழைத்துக்கொண்ட இந்த மனிதர், இந்தப் போர் வீரர், ஏறத்தாழ மதிய வேளையில் வந்தார். நான் முதன் முதலில், இவர் உணவு வேண்டி வந்திருப்பதாக அல்லது அவர்களில் பலரைப் போலவே,...
யுகியோ மிஷிமாவின் “தேசப்பற்று” அல்லது மெருகூட்டப்பட்ட எஃகின் இன்சுவை
கலைவாழ்வின் பெருங்கதை வெளிச்சத்தில் கலை துலக்கம் கொள்வதாலும் அதன் முன்நிழலில் தன் வடிவமையப் பெறுவதாலும் நாம் முதலில் பெருங்கதையைப் பேசி அதற்கு விடை கொடுப்போம், நேரே முடிவுக்குச் சென்று அங்கிருந்து துவங்குவோம்.
நம் கதை...
நாத்சுமோ ஸோஸாகி-யின் “கோகொரோ” | நாவல் விமர்சனம்
இந்திய கதைசொல்லல் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உலகத்தை, இந்திய மக்களின் மரபார்ந்த கதை சொல்லல் முறையிலிருந்து உருவான வாசிப்பனுபவத்தைச் சிதைக்கும் வகையில் ஜப்பானிய மனதையும் நிலத்தையும் அதன் தனித்த கதை சொல்லல் மரபையும்...
காஃப்கா – கடற்கரையில்
அத்தியாயம் 16
கறுப்பு நாய் எழுந்து கொண்டு, வாசிப்பறையை விட்டு நகாடாவை வெளியேற்றி இருண்ட நடைக்கூடத்தின் வழியாக சமையலறைக்குக் கூட்டிப் போனது, இரண்டு சாளரங்கள் மட்டுமே அங்கிருக்க இடம் இருட்டாயிருந்தது. தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தாலும்...
அகிரா குரோசவா
டில்லிஸ் பாவெல், சண்டே டைம்ஸ் நாளிதழில், 1951ம் ஆண்டின் வெனிஸ் திரைப்படவிழா பற்றி எழுதிய கட்டுரையின் மூலமாகவே முதன்முதலாக குரோசவா பற்றி தெரிந்துக்கொண்டேன். ரஷோமான் அப்பொழுதுதான் திரையிடப்பட்டிருந்தது. ஜப்பானின் போர் காலத்திற்கு பின்பான...