நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்

நகுலன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கனலி வெளியிட்ட நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

தாயுமானவர் இலக்கியத்திறனும் தத்துவ தரிசனமும்

தாயுமானவர் பாடல்களில் இலக்கியத் தன்மையை ஆராயப் புகுதல் ஒரு வியர்த்தமான செய்கையில்லை என்ற அடிப்படையில்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன். எந்த இலக்கிய நூலும் வாசகனின் மனச் சாய்வினால்தான் பரிபூர்ண உருவமுறுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது....

நகுலனின் விலகல் கண்ணோட்டம்

நகுலன் எப்பொழுதும் தன்னிலை சார்ந்த மொழியிலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் தன்னிலிருந்து விலகிய ஒரு அழகியல் தூரத்தை தன்னுடைய எழுத்தில் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதே நகுலனுடைய கலையின் வசீகரம் என்று தோன்றுகிறது. ரோகிகள் நாவல்...

நகுலனின் பலமுகங்கள்

நகுலனை விட அவருடைய ராமசந்திரனும், நவீனனும், சுசிலாவும் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் பேசப்பட்டு விட்டார்கள். சும்மா பம்மாத்து பண்ணுகிறார் என்பதில் இருந்து, உன்மத்த நிலையின் உச்சம் இவர் எழுத்து என்பது வரை...

நகுலன் – குதிரை மொழியில் எழுதியவர்

மஞ்சள் நிறப் பூனைக்குட்டி, சுசீலா, நாய்கள், மதுக்கோப்பை, அடர் இருண்மை போன்றவற்றின் கலவைதான் நகுலன் என்று பேசுவதுண்டு. நகுலனை ஆராதிப்பவர்களும் மனப்பிறழ்வைக் கொண்டாடிய நகுலனை இவ்வாறு சொல்வதை ஏற்கனவே செய்தனர். நகுலன் எழுத்தாளரே...

பிறழ்வின் பாதை

(நகுலனின் நினைவுப்பாதை நாவலை முன்வைத்து) இலக்கியத்தில் நவீனத்துவ போக்கின் தொடக்ககால படைப்புகளில் ஒன்றாக தஸ்தாவெய்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’ நாவலை குறிப்பிடுவார்கள். ஒரு தனிமனிதனின் தன்னுரையாடலால் கட்டமைக்கப்பட்ட நாவல் அது. ஒரு வகையில் நவீனத்துவ படைப்புகள்...

தங்கக்குடம்

ரமணி தன் தாயாருடன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அன்று திங்கட்கிழமை, மணி ஒன்பது இருக்கும். அவன் தாயார் எட்டரை மணிக்குச் சமையலை முடித்து விடுவாள். அவனுக்கு பத்து மணிக்கு மேல் கல்லூரிக்குப் போனால் போதும்....

அந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணவில்லை

நகுலன் எழுதியுள்ள மற்ற நாவல்களை விடவும் ரோகிகள் மீது எனக்குத் தீராத மோகம். அதற்குச் சரியான காரணம் என்னவென்று பலநாட்கள் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குச் சரியான காரணம் மனதிற்குப் பிடிபடவில்லை. ஒருவேளை...

நகுலனின் கேள்விகள் (வாக்குமூலம் நாவல்)

 இப்பொழுதெல்லாம் எழுதுவதில் அயர்ச்சியும் சிரமமும் அதிகமாக இருக்கிறது. சில நேரங்கள் மொழிபெயர்ப்புகளும்,  கவிதை வாசிப்பும், அவ்வாசிப்பின் அனுபவங்களும் என் புறச்சூழலைச் சமாளிக்கச் சரியாகிவிடுகிறது.  பதற்ற நிலை ஒவ்வொரு வடிவில்,  இருப்பைக் குலைப்பதில் சரியாகத்...

நகுலன் கதைகளில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும்

நகுலனின் சிறுகதைகள் பரிதாபகரமான தோல்விகள் மட்டுமே. காவ்யா பதிப்பகம் அவற்றை ஒற்றைத் தொகுப்பாக வெளியிட்ட பிறகுகூட அவற்றைப் பற்றி ஓர் எளிய அபிப்பிராயம் கூடத் தமிழில் வரவில்லை. நகுலனால் புறஉலகச் சித்தரிப்பை அளிக்கவே முடியவில்லை....