ஜப்பானிய சினிமா: போர்/குதிரை வீரர்களின் மன்றம்

டோடெஸ்காடன் அல்லது டோடெஸ்சுகாடன் என்கிற படத்தை குரோசவா 1970ல் இயக்கினார். அந்தப் படத்தை நான்கு வீரர்களின் மன்றம்/ Yonki no Kai என்ற படநிறுவனம் தயாரித்தது. அந்த நான்கு (போர்)வீரர்கள் அகிரா குரோசவா,...

ரியுனொசுகே அகுதாகவாவின்” சுழலும் சக்கரங்கள்” | மரண விழைவு குறித்த அலைக்கழிப்பின் அழகியல்

“… சாதல் ஒரு கலை, மற்ற எல்லாவற்றையும் போல அதையும் நான் சிறப்பாகவே செய்கிறேன்” சில்வியா பிளாத். அமெரிக்க கவிஞர் சில்வியா பிளாத், ஹெம்மிங் வே, விர்ஜினியா வூல்ஃப், ஆத்மாநாம் என்று மனசிதைவுக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துகொண்ட படைப்பாளிகள்...

உடை மாற்றும் அறை

அவர் உள்ளேதான் போனார், அதனால் மீண்டும் வெளியே வராமல் இருப்பதற்கு வழியே இல்லை. உள்ளே இருந்ததெல்லாம் தரைவிரிப்பும் கண்ணாடியும் மட்டும்தான். ஆனால் வாடிக்கையாளர் உடைமாற்றும் அறைக்குள் போய் மூன்று மணி நேரமாகிறது. உள்ளே என்ன...

ஜப்பான் இலக்கிய மரபு: மன்யோஷூ – கொகின்ஷூ – ஹைக்கூ

இயற்கை ஒரு போதும் மனிதர்களுக்கு எதிராக இருந்ததில்லை. அது நேசமிக்கது. உலகத்தின் சீரான சுழற்சிக்கு அனுசரணையாக இருப்பது. சுயநலத்துக்காக அதனுடனான விரோதச் செயல்களில் முனையும்போது தனது ஆட்சேபத்தைத் துளி தெரிவிக்கிறது. மனித சமூகமே...

தன்வெடிப்பின் நாயகன் : யுகியோ மிஷிமா – கடலின் வனப்பிலிருந்து வீழ்ந்த மனிதன்

கிமிடகே ஹிரோகா எனும் யுகியோ மிஷிமாவிற்கு பல முகங்கள் இருந்தாலும் அவை அனைத்துமே தனது அசலான முகமாக உலகின் பிரதிபலிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களிலும் காண விரும்பிய மரணத்தின் முகத்தை நவம்பர் 25,...

ரியூ முரகாமி உடன் ஒரு கலந்துரையாடல்

புகழ்பெற்ற எழுத்தாளருடைய, ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் என்னும் சமீபத்திய புத்தகமானது, இதுவரை குற்றப் புனைவு புதினங்களுக்காக அதிகம் அறியப்பட்டவரின் குறிப்பிடத்தக்க புதிய பயணம் ஆகும். இலக்கிய வகையின் மாற்றம், குழந்தைப் பருவ நினைவுகள்,...

பறக்கும் தலை கொண்ட பெண்

குறிப்பு: இக்கதையில் இரட்டை மேற்கோள்களில் வரும் உரையாடல்கள் கதாபாத்திரங்களின் நேரடி பேச்சுகளாகும். (திரு.கே. மற்றும் கதை சொல்லி) ஒற்றை மேற்கோள்களில் வருவன கதாபாத்திரங்கள் கூறும் மனிதர்களின் நேரடி பேச்சுகளாகும். (லீ சொன்னதாக கே...

நேற்றையதினம்

எனக்குத் தெரிந்தவரை பீட்டில்ஸின்   'YESTERDAY ' பாடலை ஜப்பானிய வரிகளில் ( அதுவும் குறைந்தபட்சம் கான்ஸே பேச்சு வழக்கில் ) பாடிய ஒரே ஆள் கித்தாருதான். வழக்கமாக குளிக்கும்போது அவன் தனக்கேயுரிய பாணியில்...

குணப்படுத்துவதே கலையின் நோக்கம்

கென்ஸாபுரோ ஓஏ: இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை வென்ற இரண்டாவது ஜப்பானிய நாவலாசிரியர். ஆசியா கண்டத்திலே மூன்றாவது எழுத்தாளர். கென்ஸாபுரோ ஓஏ எழுதிய புத்தகங்கள் இலக்கியத் தரமாகவும் மனிதநேயம் கொண்டதாகவும் இருப்பதாலே இவருக்கு நோபெல் கழகம்...

கபியா-ஹிமோ

  ஒருநாள் மூங்கில் வெட்டும் முதியவர் ஒருவர், மர்மமாக ஒளிரும் மூங்கில் தண்டு ஒன்றைப் பார்த்தார். அந்த தண்டை வெட்டும்பொழுது, அதில் ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்டார்.   அவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை...