Sunday, Jun 13, 2021
மொழிபெயர்ப்புகள்

1)நாடு மாறி நான் சிவப்புக் காதோலை கருப்பு வளையல் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் களக்கக் கட்டிய பூச்சரங்களென பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக் காவிரிக்கரையில் முழு ஆடையோடு முழுகி வெண்மணலைத்

நினைவு கொண்டிருப்பது இன்று மாலை யாருமற்ற பூங்காவுக்குள் நுழையும்போது எதிர் வரிசையில் புன்னகையுடன் தோன்றி முகமன் கூறுவாள் ஒரு நாய்க்கார சீமாட்டி.   அவளைக் கடந்து வெட்கத்தை விட்டு ஆடைகளை

ஈச்சங்கை ஹைவேஸ் தாபா வாசலில் பச்சை சீரியல் பல்புகள் சுற்றப்பட்டு தனித்து நிற்கும் ஈச்சமரமாகிய நான் அகல வாய்க்காவில் முளைத்தவள். மறுகாவையும் பஞ்சபாடையும் குடித்து ஆழ

சகமனிதன் தன்னைச் சிறகென மாற்றிக் கொள்கிறான்.   கைவிடப்பட்ட ஒரு மனிதனை நிறுத்தி உலகம் நிச்சயமாக உருண்டையானதா எனக் கேட்கின்றனர்? எல்லாவகையிலும்

  1.கவிதை ஆவது சொற்களில் சொற்சேர்க்கையில் அதுவாக்கும் கருத்தில் விரவிய அணியில் அலங்காரத்தில் ஓசை நயத்தில் சொற்களிடைவெளியில் அங்குக்

/
கட்டுரைகள்

இந்திய வரலாறு குறித்து டி.டி. கோசாம்பி அளிக்கும் சித்தரிப்பை படிக்கும்போது மெதுவாக நம் மனதில் ஒரு சித்திரம் உருவாகி வரும்.

கொச்சுக் காங்கோலி கிருஷ்ண பிள்ளை (தகழி) சிவசங்கர பிள்ளை (புனை பெயர்: தகழி சிவசங்கர பிள்ளை இலக்கியச் சேவை: சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதுபவர்.

லக்ஷ்மி மணிவண்ணன் தற்காலக் கவிஞர்களுள் கணிசமான அளவு சாதனைகளைச் செய்துள்ள கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். சமீபத்தில் அவருடைய ‘கேட்பவரே’ என்ற முழுத்

/
சிறுகதைகள்

அன்றைய தினம் இரண்டாம் உலகப்போரில்

வராகமங்கலம் என்ற ஊர் இன்று

நான் “எறியுங்கள்” எனச் சொன்னபோது

சூரியன் மேலெழுந்து வருவதைப் பார்த்ததும்

“அப்ப ராவைல 10 மணிக்கு

பிரதீப் இளங்கோவன் அப்பெரிய கட்டிட

உள்ளூர் இன்ஸ்பெக்டர், உள்ளே வந்து

சிறார்-இலக்கியம்

மழையை முன்கூட்டியே அறிந்து சாரை சாரையாய் அணிவகுத்தது எறும்புகள். கூட்டம் கூட்டமாகப் பறவைகள் தன் கூட்டை நோக்கிப் பறந்து சென்றன. வானம் கரு மேகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசியை எடுத்து மேகத்தினை குத்தினால் மழை பீறிக் கொண்டு பெய்யும் என்பதுபோல தயார் நிலையிலிருந்தது.

  ஒரு ஊரில் ஒரு தந்தை, தன் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவருக்கு வயதாகிவிட்டதால், தன்னிடம் இருக்கும் சொத்தை எல்லாம் மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடத் தீர்மானித்தார். அதன்படி, மூத்தவனுக்கு தன்னுடைய மில்லையும், இரண்டாமவனுக்கு ஒரு கழுதையும், இளையவனுக்கு ஒரு பூனையும் கொடுத்தார். கடைசி

  ஒருநாள் மூங்கில் வெட்டும் முதியவர் ஒருவர், மர்மமாக ஒளிரும் மூங்கில் தண்டு ஒன்றைப் பார்த்தார். அந்த தண்டை வெட்டும்பொழுது, அதில் ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்டார்.   அவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை இல்லை என்பதால், அந்தப்பெண் குழந்தையை வளர்ப்பதற்காக தன்

முன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை துவைப்பதற்காக நதிக்கரையோரம் சென்றாள். அப்பொழுது அந்த நதியில் ஒரு பீச் பழத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டாள். தன் கணவரிடம் காண்பிப்பதற்காக அதை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தார்.   வீட்டிற்கு வந்ததும் அந்தப்பழத்தை இரண்டு துண்டுகளாக

காட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் சேர்ந்து, காட்டை இழுத்துப் பூட்டிவிட்டன. இனி மனிதர்களால் நுழைய முடியாது. வீட்டில் பூட்டுப்போட்டு பொருட்களைப் பாதுகாப்பது போல, காட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பது விலங்குகளின் நீண்ட கால ஆசை. அது நிறைவேறிய மகிழ்ச்சியை விலங்குகள் கொண்டாடின. புலி இசைக்க,

மதிய  உணவு இடைவெளிக்குப் பிறகு, பாண்டு சார் புவியியல் வகுப்பில் ‘நட்சத்திரங்களைப்’பற்றி பாடம்  நடத்திக் கொண்டிருந்தார். பாடம் நடத்தும் போதே, நட்சத்திரங்கள் குறித்த கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான் அருண். எப்படியாவது நட்சத்திரங்களைப் போய் பார்க்க வேண்டும் என்ற முடிவில் அருண் யோசித்துக்