கங்காணி ப. சுடலைமணி
1.
தென்மலை ரயில் நிலையத்தில் நின்ற ரயிலிலிருந்து அவசரகதியில் மிகவும் பரபரப்புடன் மாரியப்பன், தன் மூத்த அக்கா மகன் ராஜவேலுவுடன் இறங்கினான். அவனது ஒரு கையில் துணிகள் அடங்கிய பெரிய ரெக்சின் பேக் இருந்தது....
ஜெயந்தி -அசோக்ராஜ்
''பாலகுருசாமி புக் இருக்கா?'' - எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஜெயந்தியிடம் நான் முதலில் பேசிய வார்த்தைகள் இவை தான். திண்ணையில் அவளும் அவள் அம்மாவும் உட்கார்ந்து மல்லிப்பூ கட்டிக் கொண்டிருந்தார்கள். அவளுக்குப் பின்னால்,...
பலவீனமான இதயம் பற்றிய குறிப்புகள்-கோணங்கி
கீல் மையை அரைத்துப் பூசிய அமாவாசை இரவு. உருவங்கள் உருகி இதமிகு இருளில் மறைந்தன. மொட்டைமாடியில் உலாவிக் கொண்டிருந்தான். வீட்டுத் தென்னையிலிருந்து வளைந்த கீற்று சுவரில் உரசிக் கொண்டிருந்தது. அதன் உருவம் தெரியவில்லை.
கீழே...
பியோதருடன் ஒரு குவளை வோட்கா -வைரவன் லெ ரா.
கையிலிருந்த வோட்கா குப்பி எரிச்சலுடன் என்னையே வெறிப்பது தெரிந்தாலும் விரல்கள் அதன் மூடியை வருடுவதுடன் தன் வேலை முடிந்தது என மீண்டும் கைகளுக்குள் அடைக்கலம் புகுந்தன. பியோதர் வரும் நேரம் எனத் தெரியும்,...
ஒரு கனவும், சில இரவுகளும்- டணிஸ்கரன்
ஃபான்தான்காவின் வானம் வழமைக்கு முன்னமே இருட்டி இருந்தது. மழை தொடங்குவதற்கு முன்னதாக வாடகைக்கு விடுதியறையொன்றை எடுத்துக்கொண்டாக வேண்டும். இல்லையென்றால், இந்தக் குளிரைத் தாக்குப்பிடிக்க கையில் இருக்கும் அஸ்தலின் பம்மை குறைந்தது பத்துத் தடவைக்குமேல்...
கிழவியும் பிக்காஸோவும் புறாக்களும்…
நான் முதலில் புறாக்களைக் காணவில்லை. இரண்டு இளைஞர்களை மட்டும்தான். அழகாகவும், ஆடியபடியும் அவைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆடுதலில் ஓர் கவித்துவம் இருந்தது. அவர்களது முன் பக்கம் எனக்குத் தெரியாதபோதும், பின் பக்கத்தின்...
திகம்பர பாதம்
பழையாற்றின் பரிசல்துறையில் ஒரே சலசலப்பு. வந்திறங்கும் சனங்களும் நீராடி முடித்து அதிகாலை பூசைக்குச் சென்று இடம்பிடித்து நின்றுவிட விரைந்த மற்றவர்களும் எழுப்பிய சிவ முழக்கத்தில் ஸ்ரீ இந்திரமே அதிர்ந்தது. இவர்களை அதட்டியும் கழிகளால்...
கம்பாட்டம்
நான் சென்று விளக்கை அணைத்துவிட்டு வீட்டின் ஒரு முக்கில் சுருட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரைகள் கிழிந்துவிட்ட கோரைப்பாயை எடுத்துவந்து தரையில் விரித்துப் படுத்துக்கொண்டேன். தாத்தா உறங்கிவிட்டதற்கான அறிகுறியாக அவரது அறையிலிருந்து வந்துகொண்டிருந்த அனக்கம் நின்றுவிட்டது.
நான்...
புறப்பாடு
1
உலகப்பற்றற்ற துறவிகளான தர்வேஷ்கள், தனது ஆன்மாவைக் கீழான மனோஇச்சைகளிலிருந்து இறைதுதியுடன் உரல்போல் சுழன்று ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் சமா எனும் சுழல் நடனத்தை வெளிப்படுத்த சிறுவர்கள் வரிசையாகப் பள்ளி ஆண்டுவிழா நிகழ்வுமேடையில் நின்றுகொண்டிருந்தனர். ...
பாற்கடல்
மஞ்சுளா உண்டாகியிருந்தது பார்க்கவே மகா அம்சமாய் இருந்தது. பெண்களே கனவுப் பிறவிகள் தானே, என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டான் சபாபதி. ஆசைப்பட்ட பிடித்த விஷயம் ஒன்று நடந்து விட்டால் அவர்கள் முகம் மருதாணியிட்டாப்...