படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி (கண்ணீரைப் பின்தொடர்தல்)

பாதேர் பாஞ்சாலி’யின் ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு....

லூக்கா 5:8 -வைரவன் லெ.ரா

1 அன்றைக்குக் காலை ஆறு மணி இருக்கும். இரயில் நிலையத்தில் ஒரு இருபது பேர் நின்று கொண்டிருந்தோம், நாங்கள் நின்றுகொண்டிருந்த இடம் முதலாம் நடைமேடை. அப்போது திருவனந்தபுரம் நோக்கிச் செல்ல வேண்டிய இரயில் வரவேண்டிய...

பார்த்தல்-க.கலாமோகன்

இது சுகமான தருணம். மூன்று வருடங்களாக நான் அவளைப் பார்த்து வருகின்றேன். அவளைத் தனியாக அல்ல. சிநேகிதிகளுடனும், சில ஆண்களுடனும், சில சந்தைகளில் அவள் தனியே இல்லாமலும். ஒவ்வொரு காலையிலும் அவளைப் பஸ்...

பதிலீடு -காளீஸ்வரன்

அம்மாவைச் சமாளிப்பது எப்படி ? இந்த ஒரே கேள்விதான் அருண் மனதை ஆக்கிரமித்திருந்தது. மணி இரவு 9 இருக்கும். தாரணியை, விஜயமங்கலத்தில் அவளது அப்பா வீட்டில் விட்டுவிட்டு அருண் மட்டும், செங்கப்பள்ளிக்கு கிளம்பினான். பெங்களூரிலிருந்து...

நன்னீர் -ஹேமபிரபா

முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி மாசக் கம்பம் நடுதல் சமீபத்தில்தான் முடிந்திருந்தது. குடத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் மஞ்சள், வேப்பிலைக் கீற்று எல்லாம் கலந்து, இடுப்பில் வைத்துக்கொண்டு கோயில் வரை நடந்தே போய்...

கங்காணி ப. சுடலைமணி

1. தென்மலை ரயில் நிலையத்தில் நின்ற ரயிலிலிருந்து அவசரகதியில் மிகவும் பரபரப்புடன் மாரியப்பன், தன் மூத்த அக்கா மகன் ராஜவேலுவுடன் இறங்கினான். அவனது ஒரு கையில் துணிகள் அடங்கிய பெரிய ரெக்சின் பேக் இருந்தது....

ஜெயந்தி -அசோக்ராஜ்  

''பாலகுருசாமி புக் இருக்கா?'' - எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஜெயந்தியிடம் நான் முதலில் பேசிய வார்த்தைகள் இவை தான். திண்ணையில் அவளும் அவள் அம்மாவும் உட்கார்ந்து மல்லிப்பூ கட்டிக் கொண்டிருந்தார்கள். அவளுக்குப் பின்னால்,...

கடல் மனிதன் -கை.அறிவழகன்

மழைக் காலத்தின் விடுமுறை நாட்களில் சிமெண்ட் பூசப்பட்ட சொரசொரப்பான அந்தக் கற்களில் கால்களை உரசியபடி தேங்கிக்  கிடக்கும் தண்ணீரில் கால் நனையாமல் நடக்க முயற்சி செய்வது அலாதியானது, புனல் வடிவக் காகிதப் பொட்டலத்துக்குள்...

அழிந்து வரும் விலங்குகள், ஆபத்தின் விளிம்பில் மனிதன்-றின்னோஸா

இந்த உலகில் உள்ள எல்லாவற்றிற்குமே ஒரு முடிவு திகதி உண்டு. பிறக்கும் அனைத்து உயிர்களுமே ஒரு நாள் அழிந்து போகும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. ஆனாலும் அது விட்டுச் செல்லும்...

நரி Jackal (Canis aureus) -டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்.

அழிந்து வரும் பாலூட்டிகளில் தற்போது குறிப்பிடத்தக்கதில் நரியும் ஒன்றாகும். இதனைக் காண்பதென்பது அரிதாகிவிட்டது.உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளதென அறியப்பட்டுள்ளது. உலகில் பெரும்பாலான பகுதிகளில் இவ்வினங்கள் வாழ்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டியான நரியானது...