மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

கனவுப் போர்வீரன்

‘கனவுகள் உறையும் கடுங்குளிரான ஒரு நாளில், நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன் நண்பகல் கடந்த பொழுது எனது கனவு தன் தொப்பியை அணிந்துகொண்டு வெளியேறியது நான் கதவைப் பூட்டினேன்..’   இது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. உண்மை...

அதிருப்தியைப் பெருக்கிய அமானுஷ்யம்-கார்மென் மரிய மஷாதோ,தமிழில்-சுபத்ரா

மிகச்சிறிதாகத்தான் அது ஆரம்பித்தது: மர்மமாக அடைத்துக்கொண்ட கழிவுநீர்க்குழாய்; படுக்கையறை ஜன்னலில் ஏற்பட்ட ஒரு கீறல். நாங்கள் சமீபமாகத்தான் அங்கே குடியேறியிருந்தோம், அப்போது கழிவுநீர்க்குழாய் சரியாகத்தான் இருந்தது, ஜன்னலும் கச்சிதமாய் இருந்தது, பிறகு திடீரென...

நான் மீட்டுத் தருவேன்

நண்பகல் ஒரு நாள் உங்களுக்கென்று ஒரு வீடு இருக்கும் அடுத்த நாளே அது இல்லாமலும் போகலாம், ஆனால் நான் வீடற்றவனாக ஆனதற்கான தனிப்பட்ட காரணங்களை உங்களிடம் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் அது என்னுடைய இரகசியக் கதை,...

A Woman

As if there was a murder scene, the noise was too heavy at the petty hotel of Amaniamma and that made Sekar wake up...

பேரமைதி

மனிதர்கள் பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புலனாய்வை மேற்கொள்ள, அரிசிபோ தொலைநோக்கு நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கும் அவர்கள், பிரபஞ்சங்களுக்கு இடையே கேட்கும் செவிப்புலத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், நானும்...

இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை -கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தமிழில்: கா. சரவணன்

விடிந்தும் விடியாததுமாக டமாஸோ தனது அறைக்குத் திரும்பினான். ஆறு மாத கர்ப்பிணியான அவனுடைய மனைவி அனா நன்றாக உடையணிந்து, காலணிகளை மாட்டிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்தபடி அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த எண்ணெய் விளக்கும்...

அமெரிக்க அடுக்கக மனையொன்றைக் கட்டுடைத்தல்

புயலின் போது தான்‌ இந்த அடுக்ககம் தனது வயதை வெளிக்காட்ட தொடங்குகிறது. முதலில் எறும்புகள்: மீச்சிறிய கால்களும் சீனிக்குப்பசித்த வாயையும் தூக்கிக்கொண்டு உயிருள்ள கறுத்த கம்பளம் போல சுவர் மற்றும் ஜன்னல் வழியே உள்ளே...

ஒரு வலசைப் பறவை

“சதை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை” டாண்டே அள்கியரி.   பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில்...

மஞ்சள் சுவர்த்தாள்

என்னையும் ஜானையும் போன்ற மிகச்சாதாரணர்களுக்கு இப்படியொரு மாளிகையே வீடாக அமைவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். பரம்பரை பரம்பரையாக வருமே, அப்படியொரு பெரிய இராஜமாளிகை. ஆவிகள் உலாவும் பேய் பங்களா போல் இருக்கிறதென்று...

விதியை நம்புபவன்

சிற்றூர்களில் ’தொப்புள்’காரன் ஹேய்ம், ’கேக்’ புகழ் யெகெல் , ’வம்பு’க்கார சாரா, ’வாத்து’ப் பையன் கிட்டெல் என்று இவை போலச் சூட்டப்படும் செல்லப்பெயர்கள் நமக்குப் பழக்கமானவை, மிகவும் பரிச்சயமானவை. ஆனால் என் இளம்...