படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

தன்வெடிப்பின் நாயகன் : யுகியோ மிஷிமா – கடலின் வனப்பிலிருந்து வீழ்ந்த மனிதன்

கிமிடகே ஹிரோகா எனும் யுகியோ மிஷிமாவிற்கு பல முகங்கள் இருந்தாலும் அவை அனைத்துமே தனது அசலான முகமாக உலகின் பிரதிபலிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களிலும் காண விரும்பிய மரணத்தின் முகத்தை நவம்பர் 25,...

சங்க – ஜப்பானியக் காதல் பாடல்கள்

உலகில் பழைமையான இலக்கியங்கள் தொகை நூல்களாகத்தான் கிடைத்துள்ளன. கிரேக்கம். சீனம்,ஜப்பான், தமிழ், சமஸ்கிருதம் முதலானவை தொடக்க காலத்தில் தோன்றிய தொன்மை இலக்கியங்களில் சில. சங்க காலம் செவ்வியல் காலம். அதன் இலக்கியம் இயற்கையோடு இயைந்த...

வாபி-சாபி : அறிதலின் அழகியல்

பலருக்கும் இது போல நடந்திருக்கும் , பிடித்தமான ஒரு தட்டோ  கோப்பையோ அல்லது ஒரு பொம்மையோ கைதவறி கீழே விழுந்து உடைவது . அந்த கணத்தின் ஏமாற்றத்தை  சொல்லி விளக்கிவிடமுடியாது. அதற்கு முந்தைய கணம் வரை,...

மியாசாகி: மாய நிலவெளிகளின் கதைசொல்லி

Life is suffering. It is hard. The world is cursed, people are cursed, but still, we wish to live. -Princess Mononoke (1997, dir. Hayao Miyazaki) ஃபேன்டஸி...

After Dark – நாவல் விமர்சனம்

இரண்டு பகல்களை இணைக்கும் கருந்துளைப் பாதையென இருக்கும் இரவை தூக்கம் என்ற கலனில் ஏறி துரிதமாக அந்த தொலைவைக் கடப்பவர்களுக்கு இரவு உள்ளீடற்றது. இரவின் மண்புழுவின் நகர்வு போன்ற வேகத்திற்கு விழிப்பு நிலை...

யுகியோ மிஷிமாவின் “தேசப்பற்று” அல்லது மெருகூட்டப்பட்ட எஃகின் இன்சுவை

கலைவாழ்வின் பெருங்கதை வெளிச்சத்தில் கலை துலக்கம் கொள்வதாலும் அதன் முன்நிழலில் தன் வடிவமையப் பெறுவதாலும் நாம் முதலில் பெருங்கதையைப் பேசி அதற்கு விடை கொடுப்போம், நேரே முடிவுக்குச் சென்று அங்கிருந்து துவங்குவோம். நம் கதை...

நாத்சுமோ ஸோஸாகி-யின் “கோகொரோ” | நாவல் விமர்சனம்

இந்திய கதைசொல்லல் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உலகத்தை, இந்திய மக்களின் மரபார்ந்த கதை சொல்லல் முறையிலிருந்து உருவான வாசிப்பனுபவத்தைச் சிதைக்கும் வகையில் ஜப்பானிய மனதையும் நிலத்தையும் அதன் தனித்த கதை சொல்லல் மரபையும்...

காஃப்கா – கடற்கரையில்

அத்தியாயம் 16 கறுப்பு நாய் எழுந்து கொண்டு, வாசிப்பறையை விட்டு நகாடாவை வெளியேற்றி இருண்ட நடைக்கூடத்தின் வழியாக சமையலறைக்குக் கூட்டிப் போனது, இரண்டு சாளரங்கள் மட்டுமே அங்கிருக்க இடம் இருட்டாயிருந்தது. தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தாலும்...

சிபுயா கிராஸிங்க்

1 அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்த காட்சி விரிந்தது. அகலமான சிபுயா கிராஸிங்.  சிபுயா ரயில் நிலையத்தை விட்டு, வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக...

கதிர்வீச்சின் நாயகி “மாயி-சான்”

ஜப்பானியர்களின் எழுச்சி நிலையைப் பற்றி எங்கேயாவது, எப்போதெல்லாம் பேசப்படுகின்றதோ, ஜப்பானிய உற்பத்திப் பொருட்கள் பற்றி உன்னத நற்சான்றிதழ் எங்கெல்லாம் வழங்கப்படுகின்றதோ, அப்படியான ஒவ்வொரு சம்பவங்களின் பின்னாலும் ஒரு கதிர்வீச்சு படிமம், ஒரு எண்ணெய்...