தூக்கு
பர்மாவில் மழை ஈரம் கசிந்த ஒரு காலை நேரம். மஞ்சள் நிறத் தகடு போன்ற மெல்லிய ஒளி சிறைக்கூடத்தின் உயரமான சுவர்களைத் தாண்டி அதன் முற்றத்தில் சாய்வாக விழுந்துகொண்டிருந்தது. சிறிய விலங்குகளின் கூண்டினைப்...
பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்
என் தந்தையின் நினைவாக
நான் காணும் ஒவ்வொரு வயதான மனிதரும்
என் தந்தையை நினைவூட்டுகின்றனர்
ஒருமுறை அவர் புற்கட்டுகளை அடுக்கிக்கொண்டிருந்தபோது
மரணத்தோடு காதலுற்றார்.
கார்டினெர் சாலையில் நான் காணும்,
நடைபாதை கல்மீது தடுமாறிச்செல்லும் அம்மனிதர்
தன் பாதிக்கண்களால் என்னை முறைத்துப்பார்த்தபடி இருந்தார்
ஒருவேளை நான்...
பணம் பத்தும் செய்யும்
பாலில் இருக்கும் மலாய் (மேலாடை) எவ்வளவு செறிவானதாக இருக்குமோ அது போல படாடோபமான இளவரசன் ஒருவன் அரசர் வாழ்ந்து வந்த சாலையில் அவருடைய அரண்மனைக்கு எதிராகவே ஓர் அரண்மனை கட்டினான். அது அரசருடைய...
முட்டாளின் சொர்க்கம்
ஒரு காலத்தில் அந்த ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கதீஷ். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். கதீஷின் மகன் பெயர் அட்ஸெல். கதீஷின் வீட்டில் தூரத்து உறவினர்...
பந்தயம் ,ஆன்டன் செகாவ் தமிழாக்கம்- கீதா மதிவாணன்
அது ஒரு இலையுதிர்கால இரவு. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இதே போன்றதொரு இலையுதிர்கால பின்மாலைப்பொழுதில் தானளித்த விருந்தொன்றினைப் பற்றிய நினைவுகளை மீட்டியபடி தனது படிப்பறையில் குறுக்கும் நெடுக்குமாய் உலாத்திக்கொண்டிருந்தார் அந்த முதிய வங்கியதிபர்.
அந்த...
தாந்தேயின் தரிசனம் ,எலிசபெத் ஹாரிசன் தமிழாக்கம்- தாமரைக்கண்ணன்
"தி டிவைன் காமெடி’ நூலுடன் தாந்தே அலிகியேரி
அன்பு குழந்தைகளே, நான் இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். இந்த கதை அறுநூறு வருடங்களாக இங்குச் சொல்லப்பட்டு வருகிறது. இன்றுவரை மக்கள் இந்த...
பாட்டி சொன்ன கதை ஐசக் பாஷவிஸ் சிங்கர் தமிழாக்கம்- சக்திவேல்
டிரைடல் ஒரு உற்சாகமான விளையாட்டு தான். ஆனால் இரவு நேரமாகி விட்டது, எல்லோரும் படுத்துத் தூங்குங்கள் என்று லியா பாட்டி சொன்னார். உடனே, எங்களுக்குக் கதை சொல்லுங்கள் பாட்டி என்று பேரக்குழந்தைகள் கெஞ்சினார்கள்.
ஒருகாலத்தில்...
தஸ்தயேவ்ஸ்கி ஒரு வேடிக்கை மிக்க சுதந்திர ஆன்மா -ரிச்சர்ட் பேவியர் மற்றும் லாரிஸ்ஸா வோலகான்ஸ்கி
அமைதியான புரட்சியை உருவாக்கியவர்கள் என்ற புகழாரத்துடன் பேரிலக்கியங்களைச் சிறப்பாக மொழிபெயர்க்கும் ஒரு சிலரில் ரிச்சர்ட் பேவியேரும் லாரிஸ்ஸா வோலகான்ஸ்கியும் ஒருவராகி உள்ளனர். அமெரிக்கரான பேவியேரும் ரஷ்யரான வோலகான்ஸ்கியும் 33 ஆண்டுகளுக்கு முன் திருமணம்...
தஸ்தயேவ்ஸ்கியின் இறுதி நிமிடங்கள் -ஐமி தஸ்தயேவ்ஸ்கி
ஜனவரி இறுதியில் வேரா அத்தையும் அலெக்ஸாண்ட்ரியா அத்தையும் வீட்டிற்கு வந்தார்கள். வேரா அத்தை வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. அத்தை வீட்டுக்குத் தான் சென்றுவந்த ஏராளமான சந்தர்ப்பங்களும், தன் மனைவி...
மரேய்* என்னும் குடியானவன்[The Peasant Marey] ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
அது ஈஸ்டர் வாரத்தின் இரண்டாம் நாள்; திங்கட்கிழமை. இதமான வெம்மையுடன் கூடிய காற்று, தெளிவான நீல வானம், உச்சி வெயிலின் பளிச்சிடும் ஒளி, இதமளிக்கும் வெப்பம் என்று எல்லாம் இருந்தபோதும் என் ஆன்மா...