பா.ராஜா கவிதைகள்
நிலுவை
ஏமாற்றிடஎண்ணமில்லை.நம்பிக்கொடுத்தவர் முன்நாணயம்அரூபமாய்ச் சுழன்றுதள்ளாடுகிறது.தாமதம் வேண்டாம் எனரீங்காரமிடுகிறதுஇரவுப்பூச்சி.வாகனமில்லையேஎன்றதும்கால்கள் இருக்கிறதேஎன்கிறது.காலணி இல்லையேபாதங்களை விடச் சிறந்த காலணி ஏது.கால்களில் பெரு நோவுகைகள் இருக்கிறதே.கைகளால் எப்படி?சரி விடுசரீரத்தைப்பயன்படுத்துசாலையில் உருட்டு.
•
வட்ட வடிவப்பாதை
விருப்பம்விருப்பமில்லைஎன்பதற்கெல்லாம் மாறாகமுந்திச்செல்லபின் சக்கரத்தால்
எப்போதும் முடிவதில்லைஎன்பதே நியதிஇருந்தும்அதுதன்னை முந்தவேஇத்தனை வேகமாய்ச்சுழல்வதாய்...
ஜீவன் பென்னி கவிதைகள்
வேகமாக வளர்ந்துவரும் கரங்களின் வெம்மைகள்
சிறிய சிரிப்பில் அதிகாரத்தைக் கடந்து செல்வதற்குப் பழகியிருந்தவர்கள்,
ஒரு போருக்கு முன்பாகத் தங்களது உடைகளை உலர்த்தி
அடுக்கி வைத்துக்கொள்கின்றனர்.
*
கொடூர கணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்,
போர் துவங்குவதற்குச் சற்று முன்பாகத் தங்களது
உடல் முழுவதும் குண்டுகளைச்...
ஆழ்நிலை சூழலியல் – கற்பனாவாதத் தத்துவம்
'நம்மைக் குறித்து மட்டும் கூடுதல் கவனமும், மனிதரல்லாத உலகத்தின் மீதான அக்கறையின்மையும்தான் சுற்றுச்சூழல் சீரழிவுக்கும், உலகம் சந்திக்கும் சூழல் பேரழிவுக்கும் அடிப்படைக் காரணம்' என்கிறார் பசுமை இயக்க ஆர்வலர் ராபின் எக்கர்ஸ்லி. 'மனித...
ஒரு சிறு சொல்லும், ஒரு பெருஞ்சொல்லும்……. (ஸ்ரீ வள்ளி கவிதைகள் தொகுப்பினை முன் வைத்து)
நீ நான் எல்லாமேபெயருக்கு முகாந்திரங்கள்வாடாப் பூந்தோட்டம் போய்ப்பூப்போம் வா”- ஸ்ரீ வள்ளி
இங்கிருக்கும் ஒவ்வொரு உயிரியும் தன்னை ஒரு உயிராக உணரத் தொடங்கும்நேரம் இயக்கமானது முழுமை பெறுகின்றது. அதன் வழியான தேடுதலும்ஆரம்பமாகின்றது. தேடுதலில் கிடைத்தலும்,...
கலாமோகன் கவிதைகள்
ஏன் தவம்?
இனி நான் தவங்கள்செய்யப்போவதில்லைஎமது யுகங்கள் அனைத்திலும்தூசிகள்தாம் வீடுகளைமூடும்போது… ஏன்தவம் செய்ய வேண்டும்?இனி என்னிடம்காடுகளிற்குப்போகும் எண்ணங்களும் இல்லை…கருகிய மலர்களுடன் உள்ளமரங்களைக் காணவா?மரணித்த மிருகங்கள்மேல் நடக்கவா?குடிசைகளை நோக்கிநான் விரைந்தேன்அவைகள் எரிந்து தூள்களாகி…எனது கண்ணீர்கள் மட்டும்பல...
புதியிடத்து மடத்தில் (மலையாற்றூர்) கே.வி.இராமகிருஷ்ணன் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]
(புனைபெயர்: மலையாற்றூர் இராமகிருஷ்ணன்
இலக்கியச் சேவை: இவரின் சிறுகதைகளும் நாவல்களும் பாமர வாசகர்கள் முதல் இலக்கிய விமர்சகர்கள் வரை பலராலும் பாராட்டப்பட்டவை. நாவல் சில நனவோடை முறையில் எழுதப்பட்டவை. இவருடைய சிறுகதைகள் பலவும் நகைச்சுவை...
விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி (கண்ணீரைப் பின்தொடர்தல்)
பாதேர் பாஞ்சாலி’யின் ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு....
லூக்கா 5:8 -வைரவன் லெ.ரா
1
அன்றைக்குக் காலை ஆறு மணி இருக்கும். இரயில் நிலையத்தில் ஒரு இருபது பேர் நின்று கொண்டிருந்தோம், நாங்கள் நின்றுகொண்டிருந்த இடம் முதலாம் நடைமேடை. அப்போது திருவனந்தபுரம் நோக்கிச் செல்ல வேண்டிய இரயில் வரவேண்டிய...
பார்த்தல்-க.கலாமோகன்
இது சுகமான தருணம். மூன்று வருடங்களாக நான் அவளைப் பார்த்து வருகின்றேன். அவளைத் தனியாக அல்ல. சிநேகிதிகளுடனும், சில ஆண்களுடனும், சில சந்தைகளில் அவள் தனியே இல்லாமலும். ஒவ்வொரு காலையிலும் அவளைப் பஸ்...
பதிலீடு -காளீஸ்வரன்
அம்மாவைச் சமாளிப்பது எப்படி ? இந்த ஒரே கேள்விதான் அருண் மனதை ஆக்கிரமித்திருந்தது.
மணி இரவு 9 இருக்கும். தாரணியை, விஜயமங்கலத்தில் அவளது அப்பா வீட்டில் விட்டுவிட்டு அருண் மட்டும், செங்கப்பள்ளிக்கு கிளம்பினான். பெங்களூரிலிருந்து...










![புதியிடத்து மடத்தில் (மலையாற்றூர்) கே.வி.இராமகிருஷ்ணன் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]](https://kanali.in/wp-content/uploads/2022/05/muzhumai_thedum.jpg)




